தனிமையில் சந்தித்து இனிமை!

‘மலடி மலடி” என்று ஏளனம் செய்ததுடன் சில நல்ல விசேஷங்கள் நடைபெறும் இடங்களுக்கு என்னை அழைப்பதுமில்லை. அருகில் செல்ல அனுமதிப்பதுமில்லை. இதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் என் மனம் என்ன வேதனைப்படும்?