பொய்காட்டி மிஷின் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 42

ஒரு நாள் அப்பா ஒரு பொய்காட்டி மிஷின் வாங்கி வந்தார் …. அப்போது ம‌க‌ன் முத்து தாம‌த‌மாக வீட்டுக்கு வந்தான் …. அப்பா கேட்டார் முத்து எங்கே போயிட்டு இவ்வ‌ள‌வு நேர‌ம் க‌ழிச்சு வர்றே- முத்து ந‌ண்ப‌ன் வீட்டுக்கு போயிட்டு வ‌ர்றேன் உட‌னே பொய்காட்டி மிஷின் பொய் பொய் என்று க‌த்திய‌து …. உட‌னே அப்பா பார்த்தியா உன் பொய்யை இந்த‌ மிஷின் க‌ண்டுபிடிச்சுடிச்சு யார் பொய் சொன்னாலும் க‌ண்டுபிடிச்சுடும் உண்மையை சொல்லு எங்கே போயிட்டு வ‌ர்றே- முத்து …. …. இணைய‌த‌ள‌த்தில் ஆபாச‌ வீடியோ பார்த்துட்டு வந்தேன் …. அப்பா கோப‌மாக‌ நான் உன் வ‌ய‌சுல‌ ஆபாச‌ ப‌ட‌மெல்லாம் பார்த்த‌தே இல்லை உட‌னே பொய்காட்டி மிஷின் பொய் பொய் என்று உரக்க க‌த்திய‌து …. அப்பாவுக்கு அவ‌மான‌மாக‌ப் போய்விட்ட‌து …. அம்மா உங்களோட‌ ம‌க‌ன் உங்க‌ மாதிரி தானே இருப்பான் என்றாள் …. உட‌னே பொய்காட்டி மிஷின் பொய் பொய் என்று மிக‌ உரக்க கூவ‌ ஆர‌ம்பித்த‌து …. 22 2009 12 59 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. ….

மேலும் கதைகள் :   அவள் சரியான நாட்டுகட்டை!