ஆனந்தம் கொடுத்த ஆனந்த்

அளவான உயரம். வட்ட முகம். அளவான முன் பின் அழகுகள். இதற்கு மேல் எனக்கு அவளிடம் பிடித்ததே அவளின் நடைதான். அண்ணி வந்ததால் சாப்பாடு சுவை மாறியது. வாழ்க்கை வண்ணமாக மாறியது. வீடு எப்பவும் கலகலப்பாக இருந்தது. நானும் அவளும் கிட்டதட்ட ஒரே வயது ஆதலால் நெருங்கி பழக ஆரமித்தோம். நேரம் கிடைக்கும் போதெலாம் சினிமா, பார்க் செல்வோம். இது வரை எனது நெஞ்சில் எதுவுமே இல்லை.அன்று ஒரு நாள் நான் வீட்டுக்கு வர நேரம் ஆகி விட்டது. பாட்டி தூங்கி விட்டார். நான் வீட்டுக்குள் நுழைந்த போது அண்ணி எனக்கு சாப்பாடு பரி மாற காத்திருந்து சோபாவில் தூங்கி விட்டாள். அவள் இருந்த நிலையை பார்த்தும் இது வரை என்னில் அவளிடம் தோன்றாத காம உ ணர்ச்சி என்னில் குடி கொண்டது.

This post was last modified on January 17, 2017, 7:47 am