இந்த தடவை கொஞ்சம் கண்ட்ரோல் பண்னு

அக்காவின் மாமியார் ஒரு கல்யாணத்துக்காக சென்னை வந்து இருக்கிறாள். ஒரு நாள் போன் பண்ணினா. எங்க வீட்டுக்கு வருவதாக. போன் பண்ணினது போல அன்று இரவு சுமார் எட்டு மணிக்கு எங்க வீட்டுக்கு வந்தா. அன்று எங்க அம்மா ஒரு அவசர விசயமாக திருவள்ளூர் வரை போய் விட்டாள். அக்க மாமியார் வந்தா, இங்கே தங்க சொல்லு. நான் நாளை மதியம் வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு போய் விட்டாள். அக்கா மாமியார் பெயர் சாவித்திரி. அவளிடம் அம்மா வெளியூர் போய் இருப்பதையும் இங்கேயே இன்று இரவு தங்கிவிட்டு நாள் போகலாம் என்றும் சொன்னேன். அவளும் அதற்க்கு சமதம் சொன்னாள். அக்காவுக்கும் போன் பண்ணி சொல்லி விட்டேன். அம்மாவும் அவர்களுடன் பேசினாள்.

மேலும் கதைகள் :   "vijay: ---- Appa Enakku Diyooshan Deechar Eerpaadu Sey