அண்ணியின் ப்ளான்

எழுந்து அண்ணியின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டேன். “ஏன் இப்படி தினவு எடுத்து அலையுறிங்க?” அவ்வளவுதான். அண்ணியின் முகம் சுருங்கி விட்டது. உதடுகள் துடித்தது. கண்களில் இருந்து நீர் பொல பொல என்று கொட்டியது. “என்னைய உடம்பு சுகத்துக்கு அலையுற வேசின்னு நினைசுட்டல்ல?” அண்ணி அழுதுகொண்டே உள்ளே ஓடி விட்டாள். நான் தடுமாறி போனேன். தவறு செய்து விட்டேனோ? அண்ணியை அடித்து இருக்க கூடாதோ? வார்த்தையால் வேறு காயப்படுத்தி விட்டேன். அண்ணனே அண்ணியை கை நீட்டி அடித்தது கிடையாது.நான் அடித்து விட்டேன். எனக்கு அண்ணி மேல் இறக்கம் வந்தது. உள்ளே சென்றேன். அண்ணி கட்டிலில் குப்புற படுத்துக்கொண்டு, அழுது கொண்டு இருந்தாள். சத்தம் வரவில்லை. முதுகு மட்டும் ஏறி ஏறி இறங்கியது.

This post was last modified on January 17, 2017, 7:58 am